கடனை கேட்ட பெண் மீது தாக்குதல் இருவர் கைது

கடனை கேட்ட பெண் மீது தாக்குதல்   இருவர் கைது


கடையில் வாங்கிய கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


சங்கரன்கோவில்  கலப்பகுளம் பகுதியில் கிருஷ்ணவேணி என்பவர் கடை வைத்து நடத்தி வந்துள்ளார், இவரது கடையில் மரியராஜ் என்பவர் ரூபாய் 3500 கடன் வைத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வாங்கிய கடனை கேட்ட கிருஷ்ணவேணியை அவதூறாக பேசி, தாக்கியதுடன் அவரது வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர் இதுகுறித்து கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் ராமகணேசன்  விசாரணை மேற்கொண்டு மரிய ராஜ் மற்றும் இசக்கி ராஜ் ஆகியோரை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Popular posts
வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 8வது நாளாக இசுலாமியர்கள் போராட்டம்.
Image
பண்ருட்டி மனிதநேய ஜனநாயக கட்சி அத்தியாவசியப் பொருட்கள் முதற்கட்டமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
Image
கொரோனா வைரஸானது கண்களைத் தாக்குவதாகவும், முதல் அறிகுறியாக கண்கள் சிவந்து காணப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Image