பண்ருட்டி மனிதநேய ஜனநாயக கட்சி அத்தியாவசியப் பொருட்கள் முதற்கட்டமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரத்தின் சார்பாக  ஆயிரம் மதிக்கத்தக்க அத்தியாவசியப் பொருட்கள் முதற்கட்டமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.


144 தடையுத்தரவினால் வாழ்வாதாரங்கள் முடங்கி சிரமத்திற்குள்ளாகிய குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் இல்லத்திற்கே தேடி சென்று இவ்வத்தியாவசிய பொருட்களை மஜக வினர் வழங்கியுள்ளனர்.


இதில் மஜக மாவட்டத் துணைச் செயலாளர் B. யாசின், பண்ருட்டி நகரச் செயலாளர் ஹாஜாமைதீன், ஒன்றிய துணைச் செயலாளர் இலியாஸ், வர்த்தக அணி செயலாளர் நூர் முகமது உள்ளிட்ட நிர்வாகிகளும் செயல்வீரர்களும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.


" alt="" aria-hidden="true" />



Popular posts
கொரோனா வைரஸானது கண்களைத் தாக்குவதாகவும், முதல் அறிகுறியாக கண்கள் சிவந்து காணப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார்
Image
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Image
திருவண்ணாமலையில் அரசு உத்தரவை மீறி வெளியே வந்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்
Image