ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 


ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


பத்போராவில் நேற்று நடைபெற்ற சண்டையில் 4 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கேரன் செக்டார் (Keran sector ) பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் (LOC) ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதை கண்டுபிடித்தனர்.


அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது இருதரப்புக்கும் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்ததுடன், மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
பண்ருட்டி மனிதநேய ஜனநாயக கட்சி அத்தியாவசியப் பொருட்கள் முதற்கட்டமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
Image
கொரோனா வைரஸானது கண்களைத் தாக்குவதாகவும், முதல் அறிகுறியாக கண்கள் சிவந்து காணப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார்
Image
திருவண்ணாமலையில் அரசு உத்தரவை மீறி வெளியே வந்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்
Image